Friday, April 1, 2016

Promise for the month of april 2016

And the LORD shall make thee the head, and not the tail; and thou shalt be above only,
and thou shalt not be beneath; if that thou hearken unto the commandments of
the LORD thy God, which I command thee this day, to observe and to do them: 


இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
                                                            உபாகமம் 28:14           





இப்படிப்பட்ட வாக்குத்த்த்தம் நமக்கு உண்டாயிருக்கிறபடியால்,
கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தால் உயர்வு கீழ்ப்படியாவிட்டால் வீழ்ச்சி
கீழ்ப்படிந்தால் ஜீவன் கீழ்ப்படியாவிட்டால் மரணம்
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் கீழ்ப்படியாவிட்டால் சாபம்