Tuesday, April 11, 2017

கல்வாரி என்னும் தோட்டத்தில் 7 பூக்கள்

கல்வாரி என்னும் தோட்டத்திலே என் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
ஏழு பூக்கள் பூத்ததையா அது ஜீவ பூக்கள் ஆனதையா

மன்னிப்பு, பராமரிப்பு, அன்பு, தவிப்பு, களைப்பு, பூரிப்பு, ஒப்புவிப்பு