Tuesday, June 26, 2012

Important Notice

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் .
ஜூலை 1 ம் தேதி முதல் டிசம்பர் 31 ம்  தேதி  வரை 
 ஜெபக்காலம் .

தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக ,
தேவனுடைய ராஜ்யம் ஸ்தபிக்கப்ப்படும்படியாக,
தேவனுடைய சித்தம் நிறைவேரும்ப்டியாக  கருத்தாய்  ஜெபிப்போமாக