Thursday, June 1, 2017

ஜூன் மாத வாக்குத்தத்தம்

ஜூன் 2017 மாத வாக்குதத்தம் ;

ஜோசுவா 1:9

பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்உன்னோடே இருக்கிறார் என்றார். 

எனவே நான் பலன்கொண்டு திடமானதாயிருப்பேன்; திகைக்கமாட்டேன், கலங்கமாட்டேன். நான் போகும் இடமெல்லாம் என் தேவனாகிய கர்த்தர் என்னோடே இருக்கிறார். 

,இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் என்று இயேசு வாக்களித்திருக்கிறார்.