Saturday, July 1, 2017

ஜூலை 17 மாத வாக்குத்தத்ததம்

ஜூலை மாத வாக்குத்தத்தம் 


யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.


சமாதானம் இயேசுவின் சமாதானம்உலகம் அறியாத சமாதானம்அவரின் சீஷராகிய உங்களுக்கு கொடுக்கப்பட்ட சமாதானம்கலங்காதே பயப்படாதே நீ இந்த சமாதானத்தின் தூதுவன்.